நிழல்

நிஜத்தில் நிழலாகவும்
நினைவுகளில் நிஜமாகவும்
வாழ்கிறாள்
என்னவள் .... என்றென்றும் .!!!

எழுதியவர் : குணா (2-Mar-18, 10:02 am)
Tanglish : nizhal
பார்வை : 208

மேலே