விதை...

உனை
விதைத்திருந்த
வெள்ளைத்தாள்
தான் நாளடைவில்
கவிதை புத்தகமாய்
உருமாறியிருந்தது...

.##கண்ணம்மா..

..##சேகுவேரா சுகன்....

எழுதியவர் : சேகுவேரா சுகன்.. (2-Mar-18, 10:23 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 55

மேலே