சுகப்பிரசவம்

இதுவரை ...
கவிதையை சுமந்து ...
கர்ப்பமாய் இருந்த ...
காகிதம் ...
உன் வாசிப்பில் ...
சுகப்பிரசவமானது ...

எழுதியவர் : ம கண்ணன் (2-Mar-18, 11:12 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 104

மேலே