பணம்

பணம்


பயிலாதவனை தரையில் மிதிக்கிரான் படித்தவன்...
படித்தவனை படியாய் மிதிக்கிரான் பணம் படைத்தவன்...

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை உழைப்பவனுக்கு....
ஊதியத்திற்கு ஏற்ற உழைப்பு இல்லை கொடுப்பவனுக்கு...

ஆள்பவனும் அடிமை தான் ஆண்டவனிடம் அந்த...
ஆண்டவனையே அடிமையாக்கும் இந்த பணம்...

பணம் இல்லையேல் பாலும் கருப்பு என்பான்...
பணம் உண்டெனில் பாலும் சிகப்பு என்பான்...

அடிப்பட்டது இந்த சமூகம் பணத்தால்...
வீழ்ச்சி அடைந்தது பணத்தின் வியூகம்...

உண்டெனில் இல்லை என்பான் பணம்...
இல்லையேல் உண்டு என்பான் பணம்....

பணம்


Write
by
T.Suresh...

எழுதியவர் : சுரேஷ் (4-Mar-18, 3:59 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
Tanglish : panam
பார்வை : 511

மேலே