என் வாழ்க்கையின் தேடல்
என் வாழ்க்கையின் தேடல்
வாழ்க்கை என்ற கோட்டில்
நான் மட்டும் தனியாய் ஓடிகொண்டிருக்கிறேன்...
என்னுள் பல துன்பம் ஏமாற்றம் என்ற சுமையை
பூக்களாகவும் அனுபவமாகவும் சுமந்து செல்கிறேன்...
வெற்றி கோடுகளை அடைவேனா..! இல்லை வாழ்க்கையின்
எல்லை கோடுகளை அடைவேனா...!..
என்று தெரியாமல்....
Write
by
T.Suresh..