அஸ்திவாரம்

நம் காதல் அஸ்திவாரம் உண்மை அன்பால் ஆனது, இல்லையேல் அது கருகி அஸ்தி ஆகி அஸ்தமனம் ஆகியிருக்கும்,
நம் காதலின் கட்டிடம் ஈருடல் ஓருயிராய் ஆனது, அதில் என்றும்
விரிசல் விழாது★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (4-Mar-18, 10:51 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 84

மேலே