பாசம்

பிடிக்கிறது பாப்பாவுக்கு,
தோட்டத்து காவல் பொம்மை-
போட்டிருப்பது அப்பாசட்டை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Mar-18, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 107

மேலே