வானம்⛈

அந்த வானம் அழுதால்தான் நாம் சிரிக்க முடியும்🎆
அதே வானம் சிரித்தால்(மின்னல்)
நாம் அழுவோம்⛈
வானம் வானவில் வண்ணம் கொண்டால் அழகு🎇
மனிதன் வானுயர எண்ணம்
கொண்டால் அழகு🔆
வானத்தில் இடி முழங்கினால்
பூமிக்கு அழிவு🎆
மனிதன் தீய கொண்டு அடி வைத்தால்உஉலகுக்கே அழிவு🎆

எழுதியவர் : பாலமுருகன்பாபு (5-Mar-18, 9:03 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 167

மேலே