காதல்

சிறுபொறி

கட்டியனைத்தது
காற்று

சிலிர்த்தெழுந்தது
நெருப்பு

கொழுந்துவிட்டு
எரிந்தது

காதல்!
நா.சே..,

எழுதியவர் : Sekar N (5-Mar-18, 9:32 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 383

மேலே