தேவை

எனக்கு என்ன வேண்டும்

என்று கேட்கிறாய்

இன்னமுமா

புரியவில்லை

என் ஒட்டு மொத்த

தேவையும்

நீ என்று........

எழுதியவர் : கிருத்திகா (5-Mar-18, 9:00 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : thevai
பார்வை : 561

மேலே