அங்கே

தேர்வு அறையில்
தெரிந்தாலுனக்கு அவளுருவம்,
தெரிந்துவிட்டது-
தேர்வு முடிவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Mar-18, 7:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 69

மேலே