தாய்மை
ஒவ்வொரு தாயும்
தன் தோழியை ஈன்று
வளர்க்கிறாள்....
என்னவளும்
தன் தோழியை ஏமாற்ற
கூடாதென என்னை
மறப்பது போல்
நடித்து கிடக்கிறாள்...
நட்பின் உன்னத்தை உணர்ந்த
நானும்
தியாகத்தினை கொண்டு
ஈடு செய்ய முயல்கிறேன்...
எனினும் தாய்மை எனும்
அந்தநட்பே
பெரிதெனப்படுகிறது