நிலவே நீ🌗
உன்னை நிலவு நிலவு என்று வர்ணித்து மயங்கியதால் தான்
எனக்கு அமாவாசை முகம் காட்டி விட்டு,யாருக்கோ பவுர்ணமி ஆக
சென்று விட்டாயோ?🌘