தாய்

விண்ணில் தேவதைகள் அதிகம்
அதனால்தான் அதை சுவர்க்கம் என்கிறோம்.........

மண்ணில் பெண்கள் அதிகம் அதனால்தான் பூமியை அன்போடு
தாய் என்கிறோம்.......

எழுதியவர் : Munjareen (7-Mar-18, 7:04 am)
பார்வை : 61

மேலே