குறை சொல்லாதே
ஒவ்வொரு பெண்ணும் தேவதை
தான் தன்வீட்டினில்
ஒவ்வொரு பெண்ணும் குழந்தை
தான் பெற்றோருக்கு
ஒவ்வொரு பெண்ணும் தாய்தான்
தன் கணவனுக்கு
ஒவ்வொரு பெண்ணும் வழிகாட்டி
தான் தன் நண்பனுக்கு
ஒவ்வொரு பெண்ணும் நீதிபதி
தான் தன் பிள்ளைகளுக்கு
இப்படிப்பட்ட பெண்களுக்கு மரியாதையை தரவில்லையென்றால்
கூட குறை சொல்லாதீர்கள்.............