தந்திரம்

தந்திரம் உருவாய் மனதில் உறைந்து
இருந்ததால்//நெருப்பாய் வைத்த தீப்பொறி
ஒன்று/ மலராக மலர்ந்து இருந்த வசந்தத்தை
// விதியாய் கதியாய் உலர்ந்து போக செய்து
தன்னை அடையாளப்படுத்தி கொண்டது

எழுதியவர் : காலையடி அகிலன் (7-Mar-18, 11:13 pm)
Tanglish : thandhiram
பார்வை : 94

மேலே