பெண்கள் தின வாழ்த்துகள்

அடிப்பெண்ணே நீ பெண்ணா
பொன்னா...
பொன்னை விட அழகாய்
மிளிர்கிறாய்...
நாளுக்கு நாள் பொன்னின் தரம்
போல
நாளுக்கு நாள் உன்னின் தரமும் உயர்கிறது...
பொன்னின் தரத்தை நியமிப்பது
மனிதன்...
ஆனால்
பெண்ணின் தரத்தை நியமிப்பது
பெண் தான்...
பொன்னிற்கு வீழ்ச்சி உண்டு...
ஆனால்
பெண்ணிற்கு வீழ்ச்சி இல்லை...
...பெண்கள் தின வாழ்த்துகள்...
Write
by
T.Suresh.