என் தாய்

வித்தில் குருதி கலந்து கருவை உருவாக்கி சுயம் மறந்து அக்கறைக் கொடி இணைத்து உயிர் வலி கண்டு உயிர்வித்து
தரை தொட்டபின்னும் திரவியமாய் வார்த்து ஒப்பிடா அன்பில் என்றும் உன் கருவரை கதகதப்பில் நான்...

எழுதியவர் : யாசிகன் (8-Mar-18, 6:09 am)
Tanglish : en thaay
பார்வை : 414

மேலே