மகளிர் தின நல்வாழ்த்துகள்
அன்னையாக அரவணைத்து,
பதியாக உடன் பயணித்து ,
சகோதரியாக அன்பு செய்து ,
மகளாக மடி தவழ்ந்து,
தோழியாக தோள் கொடுத்து ,
அன்பை கூட எதிர்பார்க்காமல்
எல்லா பரிமாணங்களிலும் வாழும்
பெண்களுக்கு என்
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.