இனி தினம் தினம் மகளிற்கே

ஒருநாளில்
நாம் கடக்கும் ஒவ்வொரு
நிகழ்விலும் அவள்களின்
பங்களிப்பு ஏதோஒன்றாய்,..

வருடத்தின் இந்த ஒற்றை நாள்
கொண்டாடுவதற்கல்ல,
சரிவிகிதமாய் உள்ளவர்கள்
சரிசமமாக போற்றப்படுகிறார்களா
எல்லா நிலைகளிலும் என்று
நினைவுகூறுவதற்காக,.

எழுதியவர் : (8-Mar-18, 2:27 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 85

மேலே