திருமகள் தின வாழ்த்துக்கள்

திருமகள் தின வாழ்த்துக்கள்!!

அழகு,
அறிவு,
அன்பு,
அரவணைப்பு,
அனுசரணை,
அக்கறை,
ஆற்றல்,
ஆளுமை,
ஆத்ம ஞானம்..
இத்துடன்..
கொஞ்சம் திமிர்
இருப்பதில் குறையில்லை!

திருமகள் தின வாழ்த்துக்கள்!!

# that moment..feeling pride in saying "ஆம்மான்டா..நான் திமிர் பிடிச்ச பெண் தாண்டா.."

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (8-Mar-18, 1:32 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 532

மேலே