வாழ்க்கை

தானழத் தோன்றி
பிறரழச் செல்லும்
இடைப்பட்ட பயணத்தில்
அன்பு, மகிழ்ச்சி, துயரம், இன்பம், வலி, பெருமை, சிறுமை முதலியவற்றோடு
உறவாடிக் கிட்டிய அனுபவம் தான் வாழ்க்கை!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (8-Mar-18, 9:00 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 302

மேலே