மகளிர் தினத்திற்கு ஓர் சமர்ப்பணம்
பெண்ணின் மனமோ ரெண்டு
அவள் கண்ணிலே அது உண்டு
விட்டின் பொறுப்பு பெண்
ஓவ்ஒரு வீட்டிலும் அது உண்டு
நாட்டின் தலைவி பெண்தான்
அது நம் நாட்டிலேயே உண்டு
மென்னையான கன்னத்தில் மஞ்சளை தேய்த்து
மல்லிகை மலரின் அழகை குட்டுவாள்
ஏலையாக பிறந்து எளிமையாக வளந்தாலும்
எகிப்த்து நாட்டு இளவரசியாக வாழ்வாள்
சீறிப்பாயும் வேங்கையானாலும்
சிகரம் தொடும் பறவையானாலும்
சிந்தித்து செயல் படுவாள்
ஓரமாக நின்றாலும்
ஓடாக தேய்ந்தாலும்
உழைத்து வாழ்பவல் பெண்
இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...