லிமரைக்கூ

இனவாத அடுப்பு மூட்டி
சிறுபான்மை மக்களை விறகாய் எரிக்க
மதவாதம் நல்ல தீப்பெட்டி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-Mar-18, 2:17 am)
Tanglish : limaraikkoo
பார்வை : 152

மேலே