காதல் கட்டளைகள் கவிதை

கண்ணே ! - உன்
கணை விழியால் - என்னை
காதல் செய்ய
கட்டளை இடு !

இல்லையேல் - உன்
காதலால் எரித்து - என்னை
சுடுகாட்டில் இடு ! ...

எழுதியவர் : (9-Mar-18, 9:45 am)
பார்வை : 3998

மேலே