கிறுக்கல்.....

வான்மேகம் கூட உன்னை கண்ட பின்பு கார்மேகம் ஆனது....

அமைதியாக இருந்த கடல் கூட உன்மீது காதல் கொண்டு கிறங்கி போனது....

அனைத்தும் அறிந்த இயற்கைக்கு இந்த நிலையோ ????

பின்பு என் நிலை என்ன வென்று நான் சொல்லுவேன்....

எழுதியவர் : ஜெரி (9-Mar-18, 11:14 am)
சேர்த்தது : Jerrynich1991
Tanglish : kirukal
பார்வை : 93

மேலே