மின்னல்

உன்
பார்வையை
மின்னல் என்றேனே
ஒப்புகொண்டாயா
இப்போது பார்
வெட்டி விட்டது
என்
இதயத்தை ……!

எழுதியவர் : (5-Dec-09, 2:20 pm)
சேர்த்தது : rekha
Tanglish : minnal
பார்வை : 951

மேலே