விழி

என்னவளே என்னை விழி ஈர்ப்பில்…
வீழ்த்திய வீராங்கனை நீ..!
(வீழ்ந்த வீனன் நான்..!)

அவள் கருவிழி என்னைக் காணும் போது…
நான் மீண்டும் கருவறைக் குழந்தையாகின்றேன்…
அவளது வயிற்றில்..!
(அவளே நீ(என்னவள்)..!)

– விக்னேஷ்வரன்

எழுதியவர் : – விக்னேஷ்வரன் (10-Mar-18, 11:59 am)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
பார்வை : 743

மேலே