கண்ணீரை துடைக்கும் கரங்களே!
கண்களுக்கு காட்சி தந்தாய்,
உடலுக்கு உயிரை தந்தாய்,
அன்புக்கு பாசம் தந்தாய்,
நேசிக்க மனதை தந்தாய்,
நட்புக்கு நண்பனை தந்தாய்,
இதயத்துக்கு காதலை தந்தாய்,
காதலுக்கு காதலி தந்தாய்,
காதலி!!" கவலையும் தந்தாய்,
கவலைக்கு கண்ணீர் தந்தாய்,
அந்த,
கண்ணீரை துடைக்க நண்பனின் கைவிரலை
தந்தாயே!!!!!!!!