எச்சரிக்கை 1

எச்சரிக்கை 1

சாதாரண நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு எச்சரிக்கை கதையாகத்தான் இந்த கதை தளம் அமைத்துள்ளேன்.

இது உண்மை கதை அல்ல கற்பனையே

_சாதாரன மனிதன் தன் வருமானத்தில் ஒரு பங்கை சேமித்து வைக்கிறான்.எதிர் காலத்திற்கு பயன்படும் என நினைத்து பொன்னாகும்,பொருளாகவும்,நிலங்களாக வரும் வாங்கி சேமித்து வைக்கிறான்.மேலும் பணமாக வங்கிகளில் சேமிப்பு கணக்கில் சேமித்து வைக்கிறான்.

1.வங்கி கணக்கு

ஆதார் அட்டையில் நமது கைரேகை பதிவு செய்துள்ளோம் அந்த கை ரேகை கொண்டு வங்கியில் மற்றும் பல இயந்திரம் மூலம் தனியாரால் பணம் எடுக்க இயலும் என்றால் நமது கைரேகையை நமது கைபட்ட சாதாரண பொருளில் இருந்து எடுத்து நமது ஆதார் எண்ணை எடுத்து நமது அனுமதி இன்றி வங்கி கணக்கில் இருந்து மாதம் மாதம் 10 ரூபாய் எடுத்துதால் நாம் என்ன செய்ய இயலும். சாதாரணமாக 10 ரூபாய் என்றும் வங்கி SMS அல்லது எதற்காவது பிடித்து இருக்கலாம் என்று நினைத்து விட்டு விடுவோம்.ஆனால் அவனுக்கோ 1000. போர் 10000 ரூபாய்..
இதுவே நம்மிடம் இருக்கும் மொத்த பணத்தையும் திருடிவிட்டு வெளிநாடு சென்றால் என்ன செய்வது.அரசாங்கத்தை ஏமாற்றி ஓடியவனையே ஒன்றும் செய்ய இயலவில்லை.நாம் சாதாரண மனிதன் பணத்தை திரும்ப‌பெற இலந்ததை விட அதிகம் இலக்க நேரிடும்.

மொபைல் எண் ஆதார் எண் இணைத்தால்..கஸ்டமர்கர் அழைப்பு வரும்.உங்களுக்கு இந்த பாடல் பிடித்தால் 1அழுத்தவும் சொல்லும் நாம் சிவப்பு பட்டனை அழுத்துவோம். ஆனால் நமது மொபைலில் பேலன்ஸ் கிடையாது.வங்கி கணக்கில் எடுப்பார்கள்.

இது போல் எத்தனையோ வழிகளில் நமது சேமிப்பு பணம் திருடப்பட்ட போகிறது.

பாதுகாப்பு முறைமைகள்

1. Net banking
Password வாரம் இருமுறையாவது மாற்றுங்கள்.
Prowssing center net banking ,Gmail பயன்படுத்த வேண்டாம்.
பழைய மொபைல் வாங்கவோ, நமது பழைய மொபைல் விற்கவோ வேண்டாம்.
கடவுச்சொல் பத்திரப்படுத்தவும்

2 ATM
ATM card கடவுச்சொல் பத்திரப்படுத்தவும்
பணம் எடுத்த இரசீது பத்திரப்படுத்தவும்
ATM card பின் 16 இலக்கம் மற்றும் 4 இலக்க எண்ணை பத்திரப்படுத்தவும்


3 வங்கிகள்

வங்கி கணக்கில் பணம் இல்லையேல் மிகவும் நன்று.

விளம்பரங்கள் உள்ளே எல்லா வகையான பொருட்கள் 1ருபாய் offer என்று click செய்தால் user name password திருடப்பட்டு வாங்கி கணக்கில் 1 ரூபாய் கூட இருக்காது.

எழுதியவர் : சுரேஷ் (14-Mar-18, 11:42 pm)
பார்வை : 150

மேலே