யாசகம்

யசகம் வேண்டி மரண
வாசல் தேடி அலைகிறேன்
அதை யாசிக்க வேண்டி
அதன் மீது ஆசைக்
கொண்டு அல்ல காயம்
கண்ட கண்ணீரும் வலி
கொண்ட நெஞ்சமும் அதை
தாங்கி கொள்ள முடியாது
என்பதல் தான் காரணம்
உணர்வும் உயிரும் உள்ள
உடலாய் போனதால்....!

எழுதியவர் : விஷ்ணு (15-Mar-18, 9:05 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : yaasakam
பார்வை : 95

மேலே