ஒப்பந்தம்

வாழ்க்கைக்கும்
எனக்கும்
ஒரு ஒப்பந்தம்
உண்டானது
வாழ்க்கையில் இனி
அழகூடாதென்று
பாவம் வாழ்க்கைதான்
அழுதுக்கொண்டிருக்கிறது
வாழ்க்கைமுறை மாற்றத்தால்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (15-Mar-18, 5:27 am)
Tanglish : oppantham
பார்வை : 102

மேலே