சிறகுகள்

மனிதனைப்போல்
இயற்க்கைக்கும்
ஐம்புலன்கள் உண்டு

இயற்கை
செயல்களை
பிரதிபலிக்கும்
கண்ணாடி
நன்மைக்கு நன்மை
தீமைக்கு தீமை

பனித்துளியும்
நிலவும் நண்பர்கள்
உன்னையும்
என்னையும் போல்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (15-Mar-18, 8:50 pm)
Tanglish : siragukal
பார்வை : 169

மேலே