பூக்களின் பசி

தேனீக்களுக்கு
பசித்தால்
பூக்களை நாடும்
பூக்களுக்கு பசித்தால்...?
பூக்களுக்கு ஏது பசி
அவைகள் தான்
சதா சிரித்துக்கொண்டே
இருக்கிறதே... !

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (15-Mar-18, 9:16 pm)
Tanglish : pookalin pasi
பார்வை : 283

மேலே