ஸ்டார் போட்டி ஏழைக்கே வெற்றி

இருப்பவன் ...
உண்ணும் ...
ஐந்து நட்சத்திர ஹோட்டல் ...

இல்லாதவன் ...
உண்ணும் ...
வான் நட்சத்திர ஹோட்டலின் முன் ...
தோற்றுப்போய்விடுகிறது ...


" இரவு நேர திறந்தவெளி....
நடை பாதை கடை "

எழுதியவர் : ம கண்ணன் (15-Mar-18, 10:38 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 64

மேலே