படைப்பு

இளங்காலை
சூரியன்

பனிதுளித்
தாங்கிய

பச்சைவிரிப்பு

குளிர்ந்த
தென்றல்

குற்றாலச்
சாரல்

முழு மதி

ஏகமாய்
அழகு

அத்தனையும்
படைப்பு

வயிற்றில்
பசி

என்னையும்
சேர்த்து!
நா.சே..,

எழுதியவர் : Sekar N (16-Mar-18, 8:54 am)
Tanglish : PATAIPU
பார்வை : 230

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே