காதலும், நட்பும்
காலத்தால் அழிவது
இளமை, அழகு
காலத்தால் அழியாதது
உண்மைக்காதலும்
கள்ளமில்லா நட்பும்
இவை இரண்டின் பாங்கிற்கும்
அழியா காலமே சாட்சி