முதுமை

அனுபவங்கள் சொல்லும்
ஆயிரம் கதைகள்,
ஆளில்லை இங்கே-
அவற்றைக் கேட்க...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Mar-18, 7:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : muthumai
பார்வை : 101

மேலே