இயற்கை

அருகில் வந்து ஆரத்தழுவி முத்தமிட்டு எட்டிப் போகும் மூடுபனியென அவள்...
‌இன்னொரு முறை ஈரம் காண கன்னம் காட்டி காத்துக்கிடக்கும் புல்வெளியென நான்!!!

எழுதியவர் : _சீஜே 🖋 (16-Mar-18, 7:16 am)
சேர்த்தது : சீஜே
Tanglish : iyarkai
பார்வை : 62

மேலே