நான் ஒரு காதல் கிறுக்கன்
நான் காதலில் மன்னன்
அவள் பெயரை சுவரில் கிறுக்கும் கிறுக்கன்
மாலை நேரத்துப் பைத்தியக்காரன்
அவள் கனவுகளின் சொந்தக்காரன்
நான் எழுதும் கவிதைகள் எல்லாம்
அவள் கனவில் காதில் முனுமுனுத்த கிறுக்கல்களே
ஆதலினால் நான் ஒரு காதல் கிறுக்கன்!
டொய் டொய் டொய் .........( கிதார் ஒலி )