வேம்பூக்கள்

தரையில் உதிர்ந்த வேம்பூக்கள்
முகர்ந்து விலகியது நாய்
மழைநீரில் மிதந்தன மகிழ்ச்சியாய்.

எழுதியவர் : ந க துறைவன் (17-Mar-18, 8:24 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 117

மேலே