தனிமை
தான் என்ற அகந்தை அழித்து
தன் நிலை உணரவும்
தன்னால் முடியும் என்ற
தன்னம்பிக்கை வளரவும்
தேவைப்படுகிறது - இந்த
தனிமை...சில நேரங்களில்.
இன்னிலா
தான் என்ற அகந்தை அழித்து
தன் நிலை உணரவும்
தன்னால் முடியும் என்ற
தன்னம்பிக்கை வளரவும்
தேவைப்படுகிறது - இந்த
தனிமை...சில நேரங்களில்.
இன்னிலா