அவள்

அவளின் பருவம்
துள்ளிக் கொண்டே இருக்கிறது
அவளின் புருவம்
அள்ளிக் கொண்டே இருக்கிறது
யாரை எப்போது தன்
வசீகரத்தால் ஈர்கலாம்
என்று _

எழுதியவர் : சிலம்பு (18-Mar-18, 1:23 pm)
சேர்த்தது : சிலம்பு
Tanglish : aval
பார்வை : 118

மேலே