காதல் எந்திரன்

நானும் எந்திரன்தான்...

உன்னை காதல் செய்வதை
மட்டுமே
என்னுள் இறைவன்
பதிவேற்றியதால்...

எழுதியவர் : P Rem O (19-Mar-18, 10:50 am)
பார்வை : 78

மேலே