வணக்கம் வணக்கம்

அன்பர்கள் ..நண்பர்கள் ! கவிஞர்கள் ! தமிழ்பித்தர்கள் ! எழுத்தாளர்கள் ! தோழிகள் !
அனைவருக்கும் வணக்கம் !

மேலும் தங்கள் அனைவரின் நலம் அறிய அவா !

கவிஞர் .முபா (முத்துப்பாண்டி ) ஆகிய நான் இத்தளத்தில் சில பல
கவிதைகள் படைத்தது வந்தேன் ! ஆக சிறந்த ஊக்கம் அளித்து
என்னை பாராட்டி என்னை கவிஞனாக உருவாக்கிய அனைவர்க்கும்
நன்றியை கூறிக்கொள்கிறேன் !

சில மாதங்களாக நான் கவிதைகள் படைக்க வில்லை
இத்தளத்திற்கும் வருவதில்லை !

மீண்டும் இத்தளத்திற்கு வந்துள்ளேன் என் கவிதை படைப்புகள்
வழக்கம் போல் வழங்குவேன் !

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்

நன்றி ! வணக்கம் !

இப்படிக்கு ! கவிஞர் .முபா ...

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

எழுதியவர் : கவிஞர் முபா (19-Mar-18, 1:46 pm)
Tanglish : vaNakkam vaNakkam
பார்வை : 200

மேலே