முதல் நீ
ஆர்ப்பரித்த எண்ணங்களை சங்கமித்த கடலாய்...
தடுமாறிய தருணங்களை தேக்கிய கனவாய்...
கற்பனையை உருவேற்றிடும் தோகை வருடலாய்...
துளிசேர்த்த விழி நீரை தகித்த வெய்யிலாய்...
தனித்து நின்ற நிகழ்கனவு மெளனங்களாய்...
ஆர்ப்பரித்த எண்ணங்களை சங்கமித்த கடலாய்...
தடுமாறிய தருணங்களை தேக்கிய கனவாய்...
கற்பனையை உருவேற்றிடும் தோகை வருடலாய்...
துளிசேர்த்த விழி நீரை தகித்த வெய்யிலாய்...
தனித்து நின்ற நிகழ்கனவு மெளனங்களாய்...