விடியலில்லை...

விடியலில்லை....!

விழிகளோடு முடியும்
கனவுகளுக்கு
விதிகளில்லை....!!!

விதிகளை மாற்றும்
கனவுகளுக்கு
விடியலில்லை....!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (20-Mar-18, 10:40 pm)
பார்வை : 104

மேலே