காகித ஓடங்கள் - ஒரு தங்கா கவிதை
கொட்டும் மழை
தெருவெல்லாம் நீரோட்டம்
குப்பத்து சிறுவர்களின் காகித ஓடங்கள்
சிரிப்பு, கும்மாளம்
வானை பார்க்கும் இவர்கள், நாளை?