நகைச்சுவை
Hod:தம்பி போய் கோடு போடு
Stud sir scale
Hod தம்பி நீயே scale மாரி தான் இருக்க போய் போடு
__________________________________________
Hod தம்பி iv க்கு போய் பொண்ணுங்கக்கூட போட்டோ எடுக்க கூடாதுபா
Stud sir அப்படி எடுத்தா என்ன ஆகும்
Hod உன்னோட போட்டோ copy வரத்துக்குள்ள உன் Tc copy ரெடி ஆகிடும்.....
__________________________________________
Hod தம்பி 05 and 21 யாரு உங்களை நான் பாராட்ட வேண்டும்
Stud எதுக்கு சார்
Hod iv ல எந்த பாட்டு வேண்டுமானுலும் போடுங்க எங்க dance இதானு ஆடுன
__________________________________________
Stud sir மார்ச்பாஸ்ட்டுக்கு யாரும் வர மாட்டுக்குராங்க
Hod தம்பி மார்ச்பாஸ்ட்ட விடு மார்ச் மாசம் எப்படி வெளிய போறதுன்னு போய் பாரு........
__________________________________________
Hod தம்பி எல்லாரும் கரெக்ட் டைமுக்கு வந்துடுங்க
Stud sir யாரது லேட்டா வந்தா வரட்டும் பஸ் கெளம்பிடும்
Hod தம்பி பஸ்ல எல்லா சக்கரம் இருந்தா தான் ஓடும் எல்லாரும் வந்தா தான் போகும்......
__________________________________________
Stud sir invitations வந்தா கண்ணுல காட்டுங்க
Hod invitations நம்ம வீட்டுக்கு வந்தா காட்டுறன் அவங்க வீட்டுக்கு வரத போய் புடுங்க முடியாது......
__________________________________________
Stud மாலை வணக்கம் எங்க துறையில் golden jubile கொண்டாடுகிறோம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
Stud sir நம்ம துறையில் எப்போ golden jubile
Hod தம்பி நாம இருக்கிறதே golden jubile தான் .......
__________________________________________
Stud sir நாளைக்கு iv போறோம் ஏதாவது அறிவுரை கொடுங்க
Hod தம்பி நீங்க கண்டிப்பா IV போறீங்க
Stud கைதட்டும் சத்தம்
Hod தம்பி இப்போ எப்படி நீங்க கைதட்டுறீங்களோ அதே போல போய்ட்டு வந்து நாங்க கைதட்டனும்.....
__________________________________________
Stud sir IV போறோம் ஏதாவது ஸ்பான்சர் பண்ணுங்க sir
Hod தம்பி IV ய நான் தான் உங்களுக்கு ஸ்பான்ஸர் பண்ணுறன்....
__________________________________________
Stud sir உங்க லைப் ஸ்டோரி சொல்லுங்க
Hod தம்பி இன்னும் management ல கொஞ்சம் ஸ்டோரி இருக்கு அதை பாக்கலாம்.....
__________________________________________
Stud sir non major attendance தரல சார்
Hod தப்பி 1st அமைதியா போய் கேட்போம் அப்புறம் அதட்டி கேட்ப்போம்
Stud sir அப்பவும் தரலான
Hod அப்பவும் தரலான அடங்கி பொய் கேட்ப்போம்.......