தரைதொடும் மேகம்...

பலரின் மகிழ்ச்சி...
பார்ப்பவர்களின் கண்களுக்காகவே
தோன்றுகிறது....
அதோ.....
தரையை தொடுகிறது மேகம்...!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (21-Mar-18, 3:51 pm)
பார்வை : 167

மேலே